அத்துவிதக் கலிவெண்பா

அத்துவிதக் கலிவெண்பா என்னும் நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குகிறது.

இதன் ஆசிரியர் சிவஞான வள்ளல். கலிவெண்பாவாலான இந்த நூலில் 30 கண்ணிகள் உள்ளன.

இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்துவிதக்_கலிவெண்பா&oldid=2971259" இலிருந்து மீள்விக்கப்பட்டது