அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி

அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.

தொகுதி வரையறைதொகு

மக்களவை உறுப்பினர்தொகு

பதினைந்தாவது மக்களவைதொகு

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆட்சிப்பகுதியிலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் பிஸ்னு படா ராய் பாரதீய ஜனதா கட்சி

பதினாறாவது மக்களவைதொகு

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினாறாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆட்சிப்பகுதியிலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் பிஸ்ணு படா ராய் பாரதீய ஜனதா கட்சி

கட்சி வாரியாக உறுப்பினர்கள்தொகு

இந்த ஆட்சிப்பகுதியில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்கதொகு