அந்திம காலம்
அந்திம காலம், மலேசியத் தமிழ் எழுத்தாளர், ரெ. கார்த்திகேசு என்பவரால் எழுதப்பட்ட நாவலாகும்.[1] மொத்தம் 19 பகுதிகளாக உள்ள இந்நாவலில் கனவு, யமன், கால ஓட்டம் உள்ளிட்டவைகளைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
அந்திம காலம் நாவல் சுவரொட்டி | |
நூலாசிரியர் | ரெ. கார்த்திகேசு |
---|---|
நாடு | மலேசியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | நாவல் |
வெளியீட்டாளர் | முகில் என்டர்பிரைசு, சீதை பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 1998 |
மலேசியாவில் பரவலாக அறியப்பட்ட இந்நாவல், மலேசிய அரசின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது.[2]