அந்தோணி பெல் (கணக்காளர்)
அந்தோணி பிரான்சிசு பெல் ஒரு ஆத்திரேலிய கணக்காளர் மற்றும் மாலுமி ஆவார். [1] குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனமான லாயல் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். [1] [2]
2011 ஆம் ஆண்டு ரோலக்சு சிட்னி கோபார்ட் யாட் ரேசு வெற்றியாளர் மற்றும் இன்வெசுடெக் லாயலின் கேப்டன் அல்லது உரிமையாளராகவும், 2016 ஆம் ஆண்டு பெர்பெச்சுவல் லாயல் பந்தயத்தின் வெற்றியாளராகவும் இருந்தார். [3] [4]
ஆத்திரேலியாவின் 2018 குயின்சு பர்த்டே கானர்சு நிறுவனத்தின் "தொண்டு நிறுவனங்களுக்கான சேவை மற்றும் படகோட்டம்" என்பதற்காக ஆர்டர் ஆப் ஆத்திரேலியா என்ற பதக்கம் வழங்கப்பட்டது . [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Anthony Bell talks beginnings, quality service, and winning the Sydney to Hobart | Content Hub". content.readymedia.com.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ Hui, Jin (2022-06-27). "Reed & Co Charity Gala event raises over $210K". Noosa Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ "2011 Rolex Sydney Hobart Yacht Race: Investec Loyal Superyacht Crowned Line Honours Winners — Yacht Charter & Superyacht News". www.charterworld.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ "Sydney-Hobart 2016: Perpetual Loyal smashes Wild Oats' race record". CNN (in ஆங்கிலம்). 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ "The Queen's Birthday 2018 Honours List" (PDF). The Governor-General of the Commonwealth of Australia. 11 June 2018. பார்க்கப்பட்ட நாள் 7 July 2023.