அனதேமா (இசைக்குழு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனதேமா (Anathema) என்பது லிவர்பூலை சேர்ந்த ஒரு ஆங்கில கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழு 1990ஆம் ஆண்டு துவங்கப்பெற்றது.
சுடூடியோ வெளியீடுகள்தொகு
- Serenades (1993)
- The Silent Enigma (1995)
- Eternity (1996)
- Alternative 4 (1998)
- Judgement (1999)
- A Fine Day to Exit (2001)
- A Natural Disaster (2003)
- We're Here Because We're Here (2010)