அனாசிமசு
அனாசிமசு லேட்டசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
குடும்பம்:
இனச்சாய்டிடே
பேரினம்:
அனாசிமசு

ஏ. மில்னே-எட்வார்ட்சு, 1880

அனாசிமசு (Anasimus) என்பது இனச்சாய்டிடே குடும்பத்தைச் சேர்ந்த நண்டு பேரினமாகும். இப்பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன:[1]

  • அனசிமசு புகாக்சு ஏ. மில்னே-எட்வார்ட்சு, 1880
  • அனசிமசு லேட்டசு ராத்பன், 1894

அனாசிமசு லேடசு சிற்றினம் அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு கடற்கரையில் அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா வரை உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Peter Davie (2011). "Anasimus A. Milne-Edwards, 1880". WoRMS. World Register of Marine Species. Retrieved June 3, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாசிமசு&oldid=4057454" இலிருந்து மீள்விக்கப்பட்டது