அனிதா சிங் குர்ஜார்

இந்திய அரசியல்வாதி

அனிதா சிங் குர்ஜார் (Anita Singh Gurjar) ஓர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவர். குர்ஜார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார். இவர் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள நகர் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குர்ஜார் இளமறிவியல் மற்றும் இளநிலை சட்டம் படித்துள்ளார்.[1]

அனிதா சிங் குர்ஜார்
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
2008–2013
தொகுதிநகர்
பதவியில்
2013–2018
முன்னையவர்முகமது மகிர் ஆசாத்
பின்னவர்வாஜீப் அலி
தொகுதிநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1949-07-01)1 சூலை 1949
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "Anita Singh : (BJP) Bharatiya Janata Party, MLA, Nagar Constituency". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_சிங்_குர்ஜார்&oldid=3891346" இலிருந்து மீள்விக்கப்பட்டது