அனிதா நாகர் சிங் சவுகான்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அனிதா நாகர் சிங் சவுகான் (Anita Nagar Singh Chouhan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். சவுகான் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் இரத்லாம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரத்லாம் மக்களவைத் தொகுதியின் முதல் பெண் மக்களவை உறுப்பினர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார்.[1][2][3]
அனிதா நாகர் சிங் சவுகான் | |
---|---|
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | குமண் சிங் தாமோர் |
தொகுதி | இரத்லம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | நாகர் சிங் சவுகான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Arshdeep kaur (4 June 2024). "Madhya Pradesh Election results 2024: Full list of winners in Lok Sabha election". mint. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
- ↑ "Election results 2024: Its horror show for Congress in Madhya Pradesh". The Times of India. 5 June 2024. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ Choukse, Sagar (5 June 2024). "Five-time MP Kantilal Bhuria loses Ratlam LS seat". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.