அனிருத்தா ரே

முகலாயப் பேரரசைப் பற்றி எழுதிய வரலாற்றாசிரியர்

அனிருத்தா ரே (Aniruddha Ray) (11 அக்டோபர் 1936 - 9 டிசம்பர் 2018) முகலாய இந்தியா மற்றும் இடைக்கால வங்காளத்தைப் பற்றி எழுதிய சிறந்த வரலாற்றாசிரியர் ஆவார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தார். [1] [2]

சான்றுகள்

தொகு
  1. Ranjit Sen (2011). The Varied Facets of History: Essays in Honour of Aniruddha Ray.
  2. Ghose, Chandreyee (14 August 2011). "History and the Untold".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிருத்தா_ரே&oldid=3802600" இலிருந்து மீள்விக்கப்பட்டது