அனிர்பான் இலாகிரி
இந்திய தொழில்முறை கோல்ப் வீரர்
அனிர்பான் இலாகிரி (Anirban Lahiri) (Anirbāṇ Lāhiṛī; பிறப்பு: 29 ஜூன் 1987) ஓர் இந்தியத் தொழில்முறைக் குழிப்பந்தாட்டக்கார்ர். இவர் இப்போது ஐரோபியா, ஆசியா, பி ஜி ஏ பயணங்களில் விளையாடுகிறார்.
அனிர்பான் இலாகிரி | |
---|---|
— குழிப்பந்தாட்டக்காரர் — | |
தனிப்பட்ட தகவல்கள் | |
பிறப்பு | 29 சூன் 1987 பூனா, இந்தியா |
உயரம் | 5 அடி 9 அங் (1.75 m) |
தேசியம் | இந்தியா |
வசிப்பிடம் | பங்களூரு, இந்தியா |
துணை | இப்சா யாம்வால் இலாகிரி (தி. 2014) |
பணிவாழ்வு | |
தொழில்முறையாக மாறியது | 2007 |
தற்போதையச் சுற்று(கள்) | ஆசியப் பயணம் ஐரோப்பியப் பயணம் பிஜிஏ பயணம் |
முந்தைய சுற்று(கள்) | தொழில்முறை இந்தியக் குழிப்பந்தாட்டப் பயணம் |
தொழில்முறை வெற்றிகள் | 18 |
சுற்றுகளில் வெற்றிகள் | |
ஐரோப்பிய சுற்று | 2 |
ஆசியச் சுற்று | 7 |
பிற | 11 |
Best results in major championships | |
Masters Tournament | T42: 2016 |
U.S. Open | CUT: 2015, 2016 |
The Open Championship | T30: 2015 |
PGA Championship | T5: 2015 |
Achievements and awards | |
தொழில்முறை இந்தியக் குழிப்பந்தாட்டப் பயணம் உயர்தகவு வெற்றியாளர் | 2009 |
குழுப் போட்டிகள்
தொகுபயில்நிலை
- Asian Junior Golf Team Championship: 2005 (Team Gold Medal)[1]
- World Junior Golf Team Championship: 2005[2]
- Eisenhower Trophy: 2006[3]
- Doha Asian Games: 2006[4]
- Nomura Cup - Asia-Pacific Amateur Team Championship: 2007[5]
தொழில்முறை
- World Cup (representing India): 2013
- EurAsia Cup (representing Asia): 2014, 2016
- Presidents Cup (representing the International team): 2015
மேற்கோள்கள்
தொகு- ↑ Asian Junior Golf Team Championship
- ↑ Briefs – India finish 12th
- ↑ "Eisenhower Trophy (World Amateur Team Championship)". Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 2016-08-22.
- ↑ Always aiming higher
- ↑ "Nomura Cup (Asia Pacific Amateur Team Golf Championship)". Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 2016-08-22.