அனில் ஹெக்டே

இந்திய அரசியல்வாதி

அனில் ஹெக்டே (Anil Hegde)[1][2] ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். பீகாரைச் சேர்ந்த மருந்தியல் துறை செல்வந்தரும் ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மகேந்திர பிரசாத்தின் மரணம் காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எக்டே தற்பொழுது மாநிலங்களவையில் பீகார் மாநிலத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[3]

அனில் ஹெக்டே
Anil Hegde
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2022
முன்னையவர்மகேந்திர பிரசாத்
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமங்களூரு, கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "JD (U) nominates Anil Hegde for Rajya Sabha by-poll". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-16. பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.
  2. "आर्थिक उदारीकरण के विरोधी, 5000 बार दी गिरफ्तारी... जानिए कौन हैं JDU के राज्यसभा कैंडिडेट अनिल हेगड़े". Aaj Tak (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.
  3. HT Correspondent (May 16, 2022). "JD (U) nominates Anil Hegde for Rajya Sabha by-poll". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் May 16, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_ஹெக்டே&oldid=3742841" இலிருந்து மீள்விக்கப்பட்டது