அனுசா யாதவ்

இந்தியப் புகைப்படக் கலைஞர்

அனுசா யாதவ் (Anusha Yadav) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார்.[1] 1975 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.

ஆள்மாறாட்டங்கள் என்ற தலைப்பிலான இவரது தொடர் புகைப்படங்களுக்காக விமர்சன கவனத்தைப் பெற்றார். இத்தொகுப்பில் இவர் தன்னை ஒரு பிரபலமான பெண்ணாகச் சித்தரித்தார். [2] [3] [4] இவரது ஆள்மாறாட்ட படங்களில் அமெரிக்க மாதிரியான பெட்டி பேச், நெதர்லாந்து நாட்டின் நடன் மங்கை மாதா அரி மற்றும் முகலாய இளவரசி மெகர்-உன்-நிசா ஆகியோர் அடங்குவர். [2] [5]

தனிப்பட்ட விவரிப்புகள் மூலம் நவீன இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் குடும்ப புகைப்படங்களின் மெய்நிகர் தொகுப்பான இந்தியன் மெமரி திட்டத்தை அனுசா யாதவ் நிறுவினார். [6] [7] [8] [9]

இவரது படைப்புகள் ஊசுட்டனில் உள்ள நுண்கலை அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Anusha Yadav: Mehr-un-Nissa". The Museum of Fine Arts, Houston.
  2. 2.0 2.1 "Visual artist Anusha Yadav is clicking self-portraits dressed up as iconic women". Hindustan Times (in ஆங்கிலம்). 16 December 2016.
  3. "Anusha Yadav's recent photography series is about the art of self-exploration". Elle India.
  4. Glentzer, Molly (9 April 2018). "Art Daybook: 'Impersonations' of legendary women". Chron.
  5. Gilbert, Sarah (9 March 2018). "Celebrating contemporary Indian photography – in pictures". The Guardian.
  6. Walia, Nona (24 March 2013). "Sepia-toned diaries". The Times of India (in ஆங்கிலம்).
  7. "Anusha Yadav on the Indian Memory Project". The Indian Express (in ஆங்கிலம்). 9 January 2019.
  8. Alexander, Deepa (21 October 2020). "Indian Memory Project: Time travel through the history of a nation". The Hindu (in Indian English).
  9. Almeida, Rhea (7 September 2015). "Telling India's Story Through Pictures: The Indian Memory Project". The Quint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.

புற இணைப்புகள் தொகு


 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசா_யாதவ்&oldid=3757808" இலிருந்து மீள்விக்கப்பட்டது