அனுபவ் சின்ஹா
அனுபவ் சின்ஹா என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் சாருக்கான் நடித்த ரா.வன் எனும் திரைப்படத்தையும், துன் பின், துஸ் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.[2] இவர் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அலகாபாத் எனும் இடத்தில் பேரேம் கோவிந் சின்ஹா, சுசிலா சின்ஹா ஆகியோருக்குப் பிறந்தார்.[3] அத்துடன் இவர் தனது உயர்கல்வியை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இயந்திரத் தொழினுட்பத் துறையில் கற்று அத்துறையில் பட்டமும் பெற்றார்.[4] தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட பெனாராஸ் மீடியா வேர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இவரே ஆவார்.[5][6]
அனுபவ் சின்ஹா | |
---|---|
பிறப்பு | அனுபவ் சின்ஹா 22 சூன் 1965 அலகாபாத், இந்தியா[1] |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட இயக்குநர் |
அறியப்படுவது | தும் பின், ரா.வன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.imdb.com/name/nm1025280/
- ↑ Tuteja, Joginder (24 August 2011). ""Without Shah Rukh, Ra. One wouldn't have happened" - Anubhav Sinha". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-01.
- ↑ "I want to take Shah Rukh to Banaras with me : Anubhav Sinha". The Times of India. 5 March 2014. பார்க்கப்பட்ட நாள் 6 March 2014.
- ↑ "Madhuri Dixit to play gangster in 'Gulab Gang'". The Indian Express. 27 April 2012. http://www.indianexpress.com/news/madhuri-dixit-to-play-gangster-in-gulab-gang/942380/. பார்த்த நாள்: 31 August 2012.
- ↑ "Anubhav Sinha to launch two films soon". Indian Television. http://www.indiantelevision.com/aac/y2k12/aac239.php. பார்த்த நாள்: 31 August 2012.