அனுபாவி முருகன் கோவில்

கோவையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்தில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதாலும் இங்கு யானைகள் கூட்டமாக நீர் அருந்த வருவதாலும் மாலை 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை. சின்னத் தடாகம் இதன் அருகே உள்ள பெரிய ஊர் ஆகும். கோவை மாநகரில் செங்கல் சூளைகளுக்கு இந்தப் பகுதி புகழ் பெற்றது. கிருத்திகை விழா மாதந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபாவி_முருகன்_கோவில்&oldid=4007150" இலிருந்து மீள்விக்கப்பட்டது