அனுபூதி விளக்கம்

அனுபூதி விளக்கம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர்களால் இயற்றப்பட்ட நூல். சிவானுபூதி பற்றி ஆசிரியர் சிற்றம்பல நாடிகள் கூறிய கருத்துக்கள் இந்த நூலில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

“மெய்கண்டார் கூறும் சிவானுபவம் சிற்றம்பல நாடி செப்பியவாறு செப்புவாம்” என்று இந்த நூல் குறிப்பிடுகிறது.

கருவிநூல்தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபூதி_விளக்கம்&oldid=2267353" இருந்து மீள்விக்கப்பட்டது