அனுயா பகவத்

இந்திய நடிகை

அனுயா பகவத் (பிறப்பு: செப்டம்பர் 6, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களான மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[1]

அனுயா பகவத்
பிறப்புஅனுயா பகவத்
செப்டம்பர் 6, 1989 (1989-09-06) (அகவை 35)
துபை, ஐக்கிய அரபு அமீரகம்
தேசியம்இந்தியர்
பணிநடிகை,
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை
வலைத்தளம்
www.anuyabhagwat.com

திரைப்படப் பட்டியல்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 மகேக் ஆசிரியர் இந்தி
2009 சிவா மனசுல சக்தி சக்தி தமிழ் பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
மதுரை சம்பவம் கரோலின் தாமஸ் தமிழ்
2010 நகரம் பாரதி தமிழ்
2011 நஞ்சுபுரம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2012 நண்பன் சுவேதா சந்தானம் தமிழ்
கோரா லோலிதா பெங்காலி பணியில்
நான் ப்ரியா தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுயா_பகவத்&oldid=4043619" இலிருந்து மீள்விக்கப்பட்டது