அனுராக் சர்மா

இந்திய அரசியல்வாதி

அணுராக் சர்மா (Anurag Sharma; பிறப்பு 16 நவம்பர் 1964) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2019 மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இந்திய மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1]

அனுராக் சர்மா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2024
தொகுதிஜான்சி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
23 மே 2019 – மே 2024
முன்னையவர்உமா பாரதி
தொகுதிஜான்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 நவம்பர் 1964 (1964-11-16) (அகவை 60)
ஜான்சி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Jhansi Lok Sabha Election Results 2019 UP: BJP's Anurag Sharma wins to succeed Uma Bharti", Daily News and Analysis, 24 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராக்_சர்மா&oldid=4035938" இலிருந்து மீள்விக்கப்பட்டது