அனுராக் பாசு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனுராக் பாசு (வங்காளம்: অনুরাগ বসু) என்பவர் இந்தியத் திரைத்துறையைச் சேர்ந்தவர். இவர் எழுத்து, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முக தளங்களில் இயங்கி வருகிறார். இவர் இந்திய அளவிலும் தேசிய அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
திரைப்படங்கள்தொகு
- பர்ஃபி! (2012)
இது பிரபலமான இந்திய நபர் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |