அனுலாதேவி (அரசி)

அனுலாதேவி, கி.மு. 47 தொடக்கம் கி.மு. 42 வரை இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட அரசி. இவளே இலங்கையை ஆண்ட முதல் அரசி அரசியாவாள்.[சான்று தேவை]

அனுலாதேவி
அனுராதபுர யுக அரசி
ஆட்சிகி.மு. 47 – கி.மு. 42
முன்னிருந்தவர்நிலியன்
குடகன்ன திஸ்ஸன்

இவற்றையும் பார்க்கதொகு

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுலாதேவி_(அரசி)&oldid=2466026" இருந்து மீள்விக்கப்பட்டது