அனைத்து நேபாள சனநாயக வாலிபர் சங்கம்

நேபாள அரசியல் அமைப்பு

அனைத்து நேபாள சனநாயக வாலிபர் சங்கம் (All Nepal Democratic Youth Association) நேபாள நாட்டில் உள்ள ஓர் அரசியல் சார்பு இளைஞர் இயக்கமாகும்.[1] இராசுட்ரியா சனமோர்ச்சாவின் இளைஞர் பிரிவான இவ்வமைப்பின் 6ஆவது தேசிய மாநாடு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துலிகேல் நகரத்தில் நடைபெற்றது.[2]

மேற்கோள்கள்

தொகு