அன்சுமன் சிங்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அன்சுமன் சிங் (Anshuman Singh)(பிறப்பு 28 செப்டம்பர் 1999) என்பவர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவர் மார்ச் 6, 2017 அன்று 2016-17 விஜய் ஹசாரே சுழற்கோப்பை போட்டியில் சம்மு காசுமீர் அணிக்காகப் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[2]

Anshuman Singh
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு28 செப்டம்பர் 1999 (1999-09-28) (அகவை 24)
மூலம்: Cricinfo, 6 March 2017

மேற்கோள்கள் தொகு

  1. "Anshuman Singh". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
  2. "Vijay Hazare Trophy, Group D: Jharkhand v Jammu & Kashmir at Kalyani, Mar 6, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.

வெளி இணைப்புகள் தொகு

  • Anshuman Singh at ESPNcricinfo
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சுமன்_சிங்&oldid=3515232" இலிருந்து மீள்விக்கப்பட்டது