அன்னவரம் சத்தியநாராயண கோயில்

ஸ்ரீ வீரவேங்கட சத்தியநாராயண சுவாமி கோயில் (Sri Veera Venkata Satyanarayanaswamy Temple) அல்லது அன்னவரம் கோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னவரம் நகாில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும்.[1] இந்தக் கோயில் இரத்தனகிாி என பெயாிடப்பட்ட குன்றில் உள்ளது. இக்கோயில் விஷ்ணுவின் அவதாரமான வீரவேங்கட சத்தியநாராயணனுக்கு அா்பணிக்கப்பட்டுள்ளது.[2]

ஸ்ரீ வீர வெங்கட சத்தியநாராயண ஸ்வாமி கோயில், அன்னவரம்
அன்னவரம் சத்தியநாராயண கோயிலின் கோபுரம்
அன்னவரம் சத்தியநாராயண கோயில் is located in ஆந்திரப் பிரதேசம்
அன்னவரம் சத்தியநாராயண கோயில்
ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:காகிநாடா
அமைவு:அன்னவரம்
ஆள்கூறுகள்:17°17′59.9″N 82°24′8.6″E / 17.299972°N 82.402389°E / 17.299972; 82.402389
கோயில் தகவல்கள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:ஸ்ரீ வீர வெங்கட சத்தியநாராயண ஸ்வாமி வாரி தேவஸ்தானம்

நிா்வாகம்

தொகு
 
கோயில் வளாகத்தின் முழுத் தோற்றம்
 
கோயில் வளாகம்

இந்த கோயில் பணிகள் ஆந்திராவின் எண்டோமென்ட்ஸ் திணைக்களத்தின் கீழ் நிா்வகிக்கப்படுகிறது.[3]

கட்டிடக்கலை

தொகு

பம்பா நதிக்கரையில் ரத்தினகிாி மலையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள படிகள் மீது ஏறிச்சென்றோ அல்லது சாலை வழியாகவோ (3 கி.மீ) செல்லலாம்.[4] இந்தக் கோயில் நான்கு மூலைகளில் அமைக்கப்பட்ட சக்கரங்களால் இக்கோயில் தேரை ஒத்திருக்கிறது. பிரதான கருவறை இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது.[1] மேலும் பிரதான நுழைவு வாயிலில் தங்கமுலாம் பூசப்பட்டிருக்கிறது. சத்தியநாராயண விரதங்களை நடத்துவதற்காக, இந்த கோயில் மண்டபம் ஒன்று உள்ளது.[4]

பூஜைகள் மற்றும் பண்டிகைகள்

தொகு
  • சத்தியநாராயண பூஜை

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Gold-plated main entrance of Annavaram temple inaugurated". The Hindu. 24 March 2016. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/goldplated-main-entrance-of-annavaram-temple-inaugurated/article7938613.ece. பார்த்த நாள்: 10 November 2017. 
  2. Praveen, Kishan. "Annavaram Temple Vratham". Gokshetra. Gokshetra. பார்க்கப்பட்ட நாள் 19 June 2023.
  3. "Trust boards named for AP temples". The Hans India. 1 October 2016. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-10-01/Trust-boards-named-for-AP-temples/256626. பார்த்த நாள்: 10 November 2017. 
  4. 4.0 4.1 Sanjani, Manohar (1 January 1998). Encyclopaedia of Tourism Resources in India, Volume 2. Kalpaz publications. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7835-018-1.