அன்னியஸ்வரம்

கருநாடக இசையில் சில ஜன்னிய இராகங்கள் ரஞ்சகத்தின் பொருட்டு தனது தாய்ராகத்தில் வராத சுவரங்களை எடுத்துக்கொள்ளும். அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும் சுவரங்கள் அன்னியசுவரம் எனப்படும்.

பாஷாங்க இராகங்களில் வரும் ஸ்வரங்களை நட்சத்திரக்குறி போட்டுக் காண்பிப்பது வழக்கமாகும்.

எடுத்துக்காட்டு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னியஸ்வரம்&oldid=1018030" இலிருந்து மீள்விக்கப்பட்டது