அன்னீ இரசல் மவுந்தர்
பிரித்தானிய வானியலாளர்(1868-1947)
அன்னீ இரசல் மவுந்தர் (Annie Russell Maunder) (14 ஏப்பிரல் 1868 – 15 செப்டம்பர் 1947) ஒரு வடக்கு அயர்லாந்து வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.[1][2][3][4][5][6]
அன்னீ சுகாட் தில் மவுந்தர் Annie Scott Dill Maunder | |
---|---|
பிறப்பு | அன்னீ சுகாட் தில் இரசல் 14 ஏப்பிரல் 1868 சுத்திராபேன், கவுண்டி டைரோன், அயர்லாந்து |
இறப்பு | 15 செப்டம்பர் 1947 (அகவை 79) வாண்டுசுவர்த், இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இரச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
மற்ற பெயர்கள் | அன்னீ இரசல் மவுந்தர் |
அறியப்படுவது | வானியல் |
இளமையும் கல்வியும்
தொகுவானியல் ஆராய்ச்சி
தொகுசொந்த வாழ்க்கை
தொகுவாட்டேருக்கும் அன்னீக்கும் ஒரு குழந்தையும் பிறக்காவிட்டாலும் வால்டேருக்கு முந்தைய திருமணத்தால் ஐந்து குழந்தைகள் உண்டு. வால்டேர் 1928 இல் 75 ஆம் அகவையில் இறந்தார். அன்னீ இருபத் ஆண்டுகள் கழித்து, 1947 இல் தன் 79 ஆம் அகவையில் இலண்டனில் உள்ள வாண்டர்சுவர்த்தில் இறந்தார்.[1]
தகைமை
தொகுநிலாவின் மவுந்தர் குழிப்பள்ளமும் மவுந்தர் சிறுமமும் இணையாக வால்டேர் மவுந்தர், அன்னீ மவுந்தர் இருவரின் நினைவாகப் பெயரிடப்பட்டன.[7]
மேற்கோள்கள்
தொகுThis article includes a list of references, but its sources remain unclear because it has insufficient inline citations. (April 2015) |
- ↑ 1.0 1.1 Mary Ackworth Evershed (1948). "Annie Scott Dill Maunder". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 108 (1): 48–49. doi:10.1093/mnras/108.1.48. Bibcode: 1948MNRAS.108...48.. http://articles.adsabs.harvard.edu/full/1948MNRAS.108...48.. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ Mary Ackworth Evershed (1947). "Obituary: Mrs. Walter Maunder". Journal of the British Astronomical Association (British Astronomical Association) 57 (6): 238. Bibcode: 1947JBAA...57..238.. http://articles.adsabs.harvard.edu/full/1947JBAA...57..238.. பார்த்த நாள்: 27 January 2016.
- ↑ Mary Brück (1994). "Alice Everett and Annie Russell Maunder, torch bearing women astronomers". Irish Astronomical Journal 21: 280–291. Bibcode: 1994IrAJ...21..281B. http://adsabs.harvard.edu/full/1994IrAJ...21..281B.
- ↑ Brück, Mary T.; Grew, S. (1996). "The Family Background of Annie S. D. Maunder (née Russell)". Irish Astronomical Journal 23: 55–56. Bibcode: 1996IrAJ...23...55B. http://adsabs.harvard.edu/full/1996IrAJ...23...55B.
- ↑ Marilyn Bailey Ogilvie (2000). "Obligatory Amateurs: Annie Maunder (1868–1947) and British Women Astronomers at the Dawn of Professional Astronomy". British Journal for the History of Science 33: 67–84. doi:10.1017/s0007087499003878. https://archive.org/details/sim_british-journal-for-the-history-of-science_2000-03_33_116/page/67.
- ↑ Ogilvie, Marilyn Bailey (2014). "Maunder, Annie Scott Dill Russell". In Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R. (eds.). Biographical Encyclopedia of Astronomers. New York: Springer Publishing. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4419-9917-7_912. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-9917-7. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
- ↑ Who named the Maunder Minimum?
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அன்னீ இரசல் மவுந்தர்
- Online catalogue of Annie Scott Dill Maunder's personal and working papers, Cambridge University Library; accessed 11 October 2015.