அன்னு சுக்லா

இந்திய அரசியல்வாதி

அன்னு சுக்லா (Annu Shukla) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராக லால்கஞ்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு வரை பதிவிலிருந்தார். இவர் விஜய் குமார் சுக்லாவின் மனைவி ஆவார்.[2][3]

Annu Shukla
Member of the Bihar Legislative Assembly
பதவியில்
2010-2015
முன்னையவர்Vijay Kumar Shukla
பின்னவர்Raj Kumar Sah
தொகுதிLalganj[1]
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிJanata Dal (United)
துணைவர்Vijay Kumar Shukla

மேற்கோள்கள் தொகு

  1. "Lalganj Assembly (Vidhan Sabha) Election Results". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  2. "Bihar's biwi brigade". The Times of India. 6 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  3. "Ex-Bihar MLA, others booked for hosting feast in violation of Covid-19 regulations". The Times of India. 25 April 2021. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னு_சுக்லா&oldid=3815429" இலிருந்து மீள்விக்கப்பட்டது