அன்னை ஜே. கே. கே சம்புரணி அம்மாள் செவிலியர் கல்லூரி
அன்னை ஜே. கே. கே. சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லூரி அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரி. இக்கல்லூரி குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
குறிக்கோளுரை | மகளிரை ஆற்றல்படுத்துதல் |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1992 |
மாணவர்கள் | 50௦ |
பட்ட மாணவர்கள் | 60 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 60 |
அமைவிடம் | குமாரபாளையம்- 638183 , , |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.jkkm.info/institutions/annai-jkk-sampoorani-ammal-college-of-nursing |
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி 1992 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, முதுகலை செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]
சான்றுகள்
தொகு- ↑ https://www.tnmgrmu.ac.in/index.php/affiliated-colleges-institutions/affiliated-colleges-b-sc-nursing.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-10-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.
- ↑ https://www.icbse.com/colleges/annai-j-k-k-sampoorani-ammal-college-of-nursing-namakkal-v5q43r