அன்பு ஊற்று

1992ல் வெளிவந்த கனடாவின் முதல் தமிழ்த்திரைப்படம். ஏ.முருகு என்பவர் கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏற்றதோடு தயாரித்து இருந்தார்.

அன்பு ஊற்று
இயக்கம்ஏ.முருகு
தயாரிப்புஏ.முருகு
நடிப்புஜே.ஜே.எம்.ராஜா
செல்வம்
சிவகுமார்
ஜசிந்தா சிவகுமார்
ஆனந்தன்
வெளியீடு1992
நாடுகனடா
மொழிதமிழ்

ஜே.ஜே.எம்.ராஜா, செல்வம், சிவகுமார், ஜசிந்தா சிவகுமார், ஆனந்தன் ஆகியோர் நடித்திருந்தார்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_ஊற்று&oldid=3710666" இலிருந்து மீள்விக்கப்பட்டது