அன்பு கலை அறிவியல் கல்லூரி
அன்பு கலை அறிவியல் கல்லூரி, அன்பு கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் நிறுவப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வியாளர்களின் குழுவினால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி, [1]2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன் [2] இணைக்கப்பட்டது.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2006 |
கல்வி பணியாளர் | 43 |
மாணவர்கள் | 752 |
அமைவிடம் | , , |
வளாகம் | குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம். |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
அறிமுகம்
தொகுஅமைவிடம்
தொகுஈரோட்டில் இருந்து 12 கி.மீ தூரத்தில் காவிரி ஆற்றங்கரையில் இந்த கல்லூரி அமைந்துள்ளது.
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் இளங்கலை, ஆங்கிலவியல், இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் என 8 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.