அன்வர் ரஷீத்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

அன்வர் ரஷீத், ஒரு மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2005-ல் வெளியான ராஜமாணிக்கம் என்ற திரைப்படத்தினை இயக்கியவர். மம்மூட்டி நாயகனாய் நடித்திருந்த இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.[1][2]

தொடர்ந்து, 2007-ல் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தை இயக்கினார். மோகன்லால் நாயகனாய் நடித்த இதுவும் பெருவெற்றி பெற்றது.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம்
2005 ராஜமாணிக்கம்
2007 சோட்டா மும்பை
2008 அண்ணன் தம்பி
2009 கேரள கபே
2012 உஸ்தாத் ஹோட்டல்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_ரஷீத்&oldid=4171929" இலிருந்து மீள்விக்கப்பட்டது