அன் விகுதி முறைமை

அன் விகுதி முறைமை என்பது பிராமி எழுத்துமுறை கல்வெட்டுகளின் மொழி தமிழில் எழுதப்பட்டதா என கண்டறியும் முறையாகும். பெரும்பாலும் பிராகிருத மொழிகளின் பிராமி எழுத்துக்களும் தமிழி எழுத்துக்களும் வடிவளவில் பெருமளவு ஒத்துப் போவதால் இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைக்கும் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் தமிழா பிராகிருதமா என்று அறிவதில் இடர் நேரும். அப்போது அதில் காணப்படும் நபரின் பெயர் ஏதாவது அன் என விகுதியை கொண்டு முடிந்திருந்தால் அதை தமிழி எழுத்துக்கள் என எளிதாக அடையாளம் காணுவர் தமிழ் ஆய்வாளர்கள்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. ப. புஷ்பரட்ணம் (2000). தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு. யாழ்ப்பாணம். pp. 42–59.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்_விகுதி_முறைமை&oldid=2748031" இலிருந்து மீள்விக்கப்பட்டது