அபிமன்யு ராத்து
அபிமன்யு ராத்து (Abhimanyu Rath) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா அரசியலில் அகில இந்திய கணதந்திர பரிசத்து கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டார். இக்கட்சியின் பிரதிநிதியாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒடிசா மக்களவை தேர்தலில் அபிமன்யு ராத்து போட்டியிட்டு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேற்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
அபிமன்யு ராத்து Abhimanyu Rath | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1956-1962 | |
தொகுதி | ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 மார்ச்சு 1921 |
இறப்பு | 20 திசம்பர் 1989 | (அகவை 68)
அரசியல் கட்சி | கணதந்திர பரிசத்து |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
- ↑ India. Parliament. Rajya Sabha (December 1989). Parliamentary Debates. p. 19. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
- ↑ Sir Stanley Reed (1956). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. p. 953. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.