அபியீட்டேன்

இதுவொரு டைடெர்பீன் சேர்மமாகும்

வார்ப்புரு:Infobox chemical

அபியீட்டேன் (Abietane) என்பது C20H36 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு டைடெர்பீன் சேர்மமாகும். அபியீட்டிக் அமிலம்[1], கார்னோசிக் அமிலம் மற்றும் ஃபெருகினோல் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை வேதிச் சேர்மங்களுக்கு ஓரு கட்டமைப்பு அடிப்படையை இது உருவாகிறது. இவை மூன்றும் கலந்த தொகுப்பை அபியீட்டேன்கள் அல்லது அபியீட்டேன் டைடெர்பீன்கள் என்று அழைக்கிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. San Feliciano, Arturo; Gordaliza, Marina; Salinero, Miguel A.; Miguel del Corral, Jose M (1993). "Abietane acids: sources, biological activities, and therapeutic uses". Planta Medica 59 (6): 485–490. doi:10.1055/s-2006-959744. பப்மெட்:8302943. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபியீட்டேன்&oldid=2607798" இலிருந்து மீள்விக்கப்பட்டது