அபோதி பிராமணர்
அபோதி பிராமணர் (Aboti Brahmin) என்பவர்கள் பொது ஊழி 1228 இல் இந்தியாவின் இராஜஸ்தானில் வாழ்ந்த பிராமணர்கள் . இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றிய ஊழியர்கள் என்றும் இவர்கள் துவாரகை இருந்து புலம்பெயர்ந்த இங்கு வந்து குடியேறியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது[1] . இன்று, அவர்கள் குசராத் மாநிலத்தில் காணப்படுகின்றனர் சிலர் கோவில் ஊழியர்களாக உள்ளனர். கிருஷ்ண ஜெயந்தி எனப்படும் இந்துமதத் திருவிழாவின் போது, துவாரகாவில் உள்ள துவாரகாதீசர் கோயிலில் இவர்கள் பூசை செய்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Prakash, Om (2005). Cultural History of India. New Age International. p. 313. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-12241-587-2.
- ↑ "Dwarkadhish Temple, Dwarka, Gujarat". Society for the Confluence of Festivals in India. பார்க்கப்பட்ட நாள் 2015-04-12.
உசாத்துணை
தொகு- "Title unascertained". Journal of Social Research (Council of Social and Cultural Research, Bihar) 17. 1974. https://books.google.co.uk/books?id=JuUKAAAAIAAJ.
- Trivedi, Harshad R. (1961). The Mers of Saurashtra: an exposition of their social structure and organisation. Maharaja Sayajirao University of Baroda.
- Parikh, R. D.; Jamindar, Rasesh, eds. (1981). Epigraphic Resources in Gujarat. Butala.
- Mukta, Parita (1994). Upholding the Common Life: The Community of Mirabai. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19563-115-9.
- Sudan, Anita (1989). A study of the Cahamana inscriptions of Rajasthan. Research Publishers.
- Ansari, Zainuddin Dawood; Mate, Madhukar Shripad (1966). Excavations at Dwarka, 1963. Deccan College Postgraduate & Research Institute.
- Majumdar, Asoke Kumar (1977). Concise History of Ancient India: Political theory, administration and economic life. Munshiram Manoharlal.