அப்துல்லா அபூபக்கர்
இந்திய தடகளவீரர்
அப்துல்லா அபூபக்கர் (Abdulla Aboobacker) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். மும்முறை தாண்டுதல் போட்டியில் இவர் பங்கேற்று விளையாடுகிறார். 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 17.02 மீ (55.8 அடி) தொலைவைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2022 ஆகத்து மாதத்தில் அப்துல்லா அபூபக்கர் | ||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | அப்துல்லா அபூபக்கர் நரங்கோளிண்டேவிதா | |||||||||||||||||||
பிறப்பு | 17 சனவரி 1996 நாதாபுரம்,கேரளம், இந்தியா [1] | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | மும்முறை தாண்டுதல் | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
முடிவுகள்
தொகுதேதி | போட்டி | நாடு. | இடம். | முடிவு | புள்ளி | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
1 மார்ச்சு 2022 | இந்திய திறந்தநிலை தாண்டுதல், திருவனந்தபுரம் | இந்தியா | 3. | 16.81 | 1114 | |
23 மார்ச்சு 2022 | இந்தியன் கிராண்டு பிரிக்சு, திருவனந்தபுரம் | இந்தியா | 2. | 16.70 | 1136 | |
6 ஏப்ரல் 2022 | தேசிய கூட்டமைப்பு கோப்பை | இந்தியா | 4. | 16.50 | 1111 | |
21 மே 2022 | இந்தியன் கிராண்டு பிரிக்சு, புவனேசுவர் | இந்தியா | 1. | 17.19 | 1185 | |
14 சூன் 2022 | தேசிய மாநிலங்களுக்கு இடையேயான மூத்த தடகளப் போட்டிகள் | இந்தியா | 2. | 17.14 | 1179 | |
21 சூலை 2022 | உலக தடகளப் போட்டிகள் | அமெரிக்கா | 10. | 16.45 | 1106 | |
7 ஆகத்து 2022 | XXII பொதுநலவாய போட்டிகள் | இங்கிலாந்து | 2. | 17.02 | 1167 |
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் அப்துல்லா அபூபக்கர்-இன் குறிப்புப் பக்கம்