அப்பாச்சி ஆன்ட்
அப்பாச்சி ஆன்ட் (Apache Ant) என்பது ஜாவா பயன்பாடுகளுக்கான மென்பொருள் உருவாக்க செயல்முறைகளை தானியங்குபடுத்துவதற்கான ஒரு மென்பொருள் கருவியாகும்.[1] இதில் ஆன்ட் என்பது Ant (Another Neat Tool) என்ற ஆங்கிலப் பதத்தில் இருந்து வந்ததாகும். இது 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யுனிக்சு மேக் பில்ட் கருவிக்கு மாற்றாக அப்பாச்சி டாம்கேட் திட்டத்தில் இருந்து உருவானது.[2] இது மேக் போன்றது. ஆனால் ஜாவா மொழியைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. இதற்கு ஜாவா இயங்குதளம் தேவைப்படுகிறது.
உருவாக்குனர் | அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன் |
---|---|
அண்மை வெளியீடு | 1.7.0 / 19 டிசம்பர் 2006 |
இயக்கு முறைமை | பல் இயங்குதளம் |
மென்பொருள் வகைமை | Build Tool |
உரிமம் | Apache 2.0 அனுமதி |
இணையத்தளம் | அப்பாச்சி ஆன்ட் |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Apache Ant – Welcome". ant.apache.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
- ↑ "Apache Ant – Frequently Asked Questions". ant.apache.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.