அப்பாவின் மிதிவண்டி

அப்பாவின் மிதிவண்டி பெப்ரவரி 03, 2014 அன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட குறுந்திரைப்படம் ஆகும்.[1][2] இக்குறும்படம் தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது.[3] இக்குறும்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான ஜோசப் ஆவார். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கேதீஸ் ஆவார்.

அப்பாவின் மிதிவண்டி
இயக்கம்யே. ம. ஜோசப்
(யோசித்தன்)
கதையோசித்தன்
திரைக்கதையோசித்தன்
இசைகேதீஸ்
நடிப்புதவசோதிநாதன் யோசித்தன்
ஒளிப்பதிவுசங்கர்
படத்தொகுப்புபுலவர்
கலையகம்சப்தமி கலையகம்
வெளியீடுபெப்ரவரி 03, 2014
நாடுஇலங்கை
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "ஜோசித்தாவின் அப்பாவின் மிதிவண்டி குறும் திரைப்பட வெளியீட்டு விழா நிகழ்வு ஆசிரியர் துரைராஜா ஜீவானந்தன் தலைமையில் திங்கட்கிழமை பிற்பகல் 03/02/2013 3:30 மணிக்கு நாச்சிமார் கோவிலடி செல்வ மஹால் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.". ரி ரி என் செய்திகள். 2 பெப்ரவரி 2014. http://www.ttnnews.com/othernews/7134-2014-02-02-03-20-03. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2014. 
  2. "ஜோசித்தனின் 'அப்பாவின் மிதிவண்டி' குறுந்திரைப்பட வெளியீடு யாழ். நாச்சிமார் கோவிலடி செல்வா மஹால் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஹரி சகோதரர்களினால் இந்த குறுந்திரைப்படம் வெளியீடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.". தமிழ் மிரர். 2 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2014-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140329124535/http://tamil.dailymirror.lk/kalai/99004-2014-02-04-08-44-40.html. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2014. 
  3. "எமது மண்வாசனையை சொல்லும், யே.ம. ஜோசப் இயக்கியுள்ள இந்த குறும்படத்தின் ஒளிப்பதிவினை சங்கரும், படத்தொகுப்பினை புலவரும், இசை கேதீஸ், பாடல் ஜோசித்தன், ஒலிப்பதிவு முரளி ஆகியோர் செய்துள்ளார்கள்.". இலங்கை கலைஞன். 2 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2014-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140312155655/http://www.ilankaikalaignan.com/appaavin-mithivandi/. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாவின்_மிதிவண்டி&oldid=3231611" இலிருந்து மீள்விக்கப்பட்டது