அமராவதி சிறை

அமராவதி சிறை 1886 ஆண்டு ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது மஹராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது பிரிட்டிஷ் அரசு அரசியல் சார்ந்தவர்களையும் மற்றும் சத்தியாக்கிரகிகளையும் சிறைவைக்க இதனை பயன்படுத்தினர்.

அமராவதி சிறையில் கண்காணிப்பாளர் ஹார்வி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அரசியல்வாதிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெண் சத்தியாக்கிரகிகள் என அனைவரயும் கைது செய்து சித்திரவதை செய்ததார். இதனை அடுத்து இந்திய மக்கள் அனைவரும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிகுந்த ஆக்ரோஷத்துடன் போராட ஆரம்பித்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_சிறை&oldid=1555589" இலிருந்து மீள்விக்கப்பட்டது