அமரீஷ் தியாகி
அமரீஷ் தியாகி (Amrish Tyagi; பிறப்பு பிப்ரவரி 14,1978) என்பவர் ஓர் இந்திய அரசியல் வியூகம் அமைப்பவர் ஆவார். இவர் கே. சி. தியாகி மகன் ஆவார். இவர் டோனால்ட் டிரம்ப்க்காக பிரச்சாரம் செய்தார். அமெரிக்காவில் உள்ள ஆசியச் சமூகத்தின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அச்சங்களை மதிப்பிடுவது, இதை டிரம்ப்பின் குழுவிற்குத் தெரிவிப்பது, சமூகத்தை ஈர்க்கப் பிரச்சாரச் செய்திகளை வடிவமைப்பது மற்றும் டிரம்ப்பின் பிரச்சாரத்திற்கான தரவுத்தளங்களை உருவாக்குவது இவரது பணியாகும்.[1][2] 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது நிதிஷ் குமாருக்கான சமூக ஊடக பிரச்சாரத்தையும் இவர் நிர்வகித்தார்.[3][4] 5 திசம்பர் 2021 அன்று, தியாகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[4][5][6]
அமரீஷ் தியாகி | |
---|---|
பிறப்பு | 14 பெப்ரவரி 1978 காசியாபாத் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | அரசியல் வியூகம் அமைப்பாளர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வலைத்தளம் | |
Official website |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Political Campaigner for trump-Amrish Tyagi". The Telegraph. Archived from the original on 17 September 2016.
- ↑ "JDU leader son, Amrish Tyagi". Press Reader.
- ↑ "Bihar's victory". The Hindu.
- ↑ 4.0 4.1 "JDU महासचिव के बेटे अमरीश त्यागी बीजेपी में शामिल, ट्रंप और नीतीश कुमार के लिए कर चुके काम". Aaj Tak (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ Mishra, Abhishek (December 5, 2021). "KC Tyagi's son Amrish joins BJP, says there can be different ideologies in family | Exclusive". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
- ↑ "UP Chunav 2022: नीतीश के सिपहसालार केसी त्यागी के बेटे ने थामा BJP का दामन, बताया JDU को क्यों नहीं चुना". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.