அமர் சிங் சௌத்ரி
இந்திய அரசியல்வாதி
அமர் சிங் சௌத்ரி: இவர் ஒரு இந்தியாவை சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம், கோரா ஜஹானபாத் தொகுதியிலிருந்து 17 வது சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டார். இவர் உத்தரப்பிரதேசத்தின் ஷோஹ்ரத்கார் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் இவர் அப்னா தளம் (சோனேலால்) கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[2]
அமர் சிங் சௌத்ரி: | |
---|---|
17 வது சட்டமன்றம், எம்.எல்.ஏ. | |
தொகுதி | ஷோஹ்ரத்கார், சித்தார்த்த நாகர் மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | அப்னா தளம் (சோனாலால்) |
பெற்றோர் | சந்திரம் சௌத்ரி |
வாழிடம்(s) | ஷோஹ்ரத்கார், உத்திரப் பிரதேசம் |
வேலை | MLA |
தொழில் | அரசியல்வாதி[1] |
அரசியல் வாழ்க்கை தொகு
சௌத்ரி, உத்தரபிரதேச மாநிலத்தின் 17 வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2017 க்குப் பிறகு, ஷோஹ்ரத்கார் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் இவர் அப்னா தளம் (சோனேலால்) கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
நடைபெற்ற பதிவுகள் தொகு
தொடக்கம் முடிவு
# | நிலையை | கருத்துரைகள் | |
---|---|---|---|
01 | 2017 | பதவியில் | உறுப்பினர், சட்டமன்ற 17 |