அமல் மகாதிக்
இந்திய அரசியல்வாதி
அமல் மகாதிக், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.
அமல் மகாதிக் | |
---|---|
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினா் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | mahabjp |
தொகுதி
தொகுஅமல் மகாதிக் என்பவா் முதல் முறையாக மகாராட்டிர சட்டப் பேரவைக்கு, கோலாப்பூர் தெற்கு தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
நிலைகள் நடைபெற்றது
தொகு- மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
- அலுவலகம்:2014-2019.[2]
குடும்பம்
தொகுஅமல் மகாதிக்கின் தந்தை மகதேயோ மகாதிக் ஆவாா். இவரது தந்தை மகாராட்டிர சட்டசபையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர். அவரது உறவினர் தனஞ்சய் பீம்ராவ், கோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் உறுப்பினராக உள்ளார்.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amal Mahadik of BJP WINS the Kolhapur south constituency Maharastra Assembly Election 2014". newsreporter.in. Archived from the original on 7 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Winner and Runnerup Candidate in Kolhapur-south assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Cong MLC Mahadev Mahadik's son to contest on BJP ticket". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Ballot war splits Mahadik family". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Kolhapur Amal Mahadik Congress MLC Mahadev Mahadik". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.