அமாத்தியர்

குடும்பப் பெயர்

அமாத்தியர் (Amatya) (சமசுகிருதம்:अमात्य), சமஸ்கிருத மொழியில் அமாத்தியா என்பதற்கு அமைச்சர் அல்லது ஆலோசகர் எனப்பொருளாகும். பண்டைய இந்தியாவின் மகாஜனபாதங்களின் ஆட்சியாளர்களுக்கு அரசியல் ஆலோசகராகவும், அமைச்சர்களாகவும் பணியாற்றிய பிராமணர்களை அமாத்தியர் என அழைப்பர்.[1]நேபாள மக்களில் சில வகுப்பினர் தங்கள் பெயருக்குப் பின்னால் அமாத்தியா என இட்டுக் கொள்வது வழக்கம்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Muni, Bharat (1951). Natya Shastra (in ஆங்கிலம்). Asiatic Society of Bengal, Calcutta. pp. 82–83.
  2. Origin for the Last Name Amatya
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாத்தியர்&oldid=4048550" இலிருந்து மீள்விக்கப்பட்டது