அமான்சியோ ஓர்டிகா

அமன்சியோ ஒர்டிகா (Amancio Ortega 12 மார்ச்சு 1936 ) என்பவர் எசுப்பானிய நாட்டின் பெரும் தொழில் அதிபரும் செல்வந்தரும் ஆவார்.[1] ஐரோப்பியாவில் மிகப் பெரிய பணக்காரர் என போர்ப்ஸ் இதழ் இவரை மதிப்பீடு செய்துள்ளது. மேலும் இவரது செல்வத்தின் நிகர மதிப்பு 76 பில்லியன் தாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது

அமான்சியோ ஓர்டிகா
பிறப்புஅமான்சியோ ஓர்டிகா கவோனா
28 மார்ச்சு 1936 (1936-03-28) (அகவை 88)
அரபாசின் புஸ்டோங்கோ, லியோன், எசுப்பானியா
இருப்பிடம்ஏ கோர்னா, எசுப்பானியா
தேசியம்எசுப்பானியர்
பணிவணிகத் தொழிலதிபர்
அறியப்படுவதுஇன்டிடெக்ஸ் நிறுவன இணை நிறுவினர்
சொத்து மதிப்புஅமெரிக்க டாலர்72.8 billion (February 2017)
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
இன்டிடெக்ஸ் (முதன்மை செயல் அலுவலர்) Daez (COO)
வாழ்க்கைத்
துணை
  • Rosalía Mera
    (தி. 1966; ம.மு. 1986)
  • Flora Pérez Marcote (தி. 2001)
பிள்ளைகள்3; including Sandra Ortega Mera
கையொப்பம்

தொடக்கத்தில் இந்திடெக்ஸ் என்ற வணிகக் குழுமத்தைத் தொடங்கினார். பின்னர் சாரா என்னும் நவநாகரிக ஆடை மற்றும் அணிகலன்களை உருவாக்கும் குழுமத்தின் தலைவர் ஆனார்.

ஆண்டு ஒன்றுக்கு 400 மில்லியன் தாலர்களை வருமானமாக ஈட்டுகிறார். அந்த வருமானத்தை மீண்டும் நிலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்.இவருக்குச் சொந்தமாக மாட்ரிட், இலண்டன், நியூயார்க் சிக்காகோ மியாமி பார்செலோனா போன்ற உலகப் பெரு நகரங்களில் சொத்துக்கள் உள்ளன.[2]

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-03. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.
  2. https://www.forbes.com/profile/amancio-ortega/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமான்சியோ_ஓர்டிகா&oldid=3541275" இலிருந்து மீள்விக்கப்பட்டது