அமித் சுமன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அமித் குமார் சுமன் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் பிறந்தார்.  இவர் 1998 முதல் 2005 வரை நடைபெற்ற தில்லி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் முதல் தர கிரிக்கெட்  வீரராக   விளையாடியுள்ளார்.[1]

Amit Suman
மூலம்: Cricinfo, 11 April 2016

மேலும் பார்க்க தொகு

  • List of Delhi cricketers

குறிப்புகள் தொகு

  1. "Amit Suman". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமித்_சுமன்&oldid=2718859" இலிருந்து மீள்விக்கப்பட்டது