அமிர்தசாரம்

அமிர்தசாரம் என்னும் நூல் தத்துவராயர் என்பவரால் செய்யப்பட்டது.
இது ஒரு தத்துவ தரிசனம்.
இதில் 280 வெண்பாக்கள் உள்ளன.

ஞானி, உலகம், உடல், நிலையாமை பற்றிய செய்திகள் இதில் உள்ளன.
சைவ, வைணவ கருத்துக்களை ஒருமைப்பாட்டுடன் கூறுகிறது, எனினும் பரசமயங்களைச் சாடுகிறது.
20 சமயப் பிரிவுகள் இரண்டிரண்டு வெண்பாக்களால் விளக்கப்பட்டுள்ளன.
நூல் நல்ல திருத்தமான தமிழ்நடையில் அமைந்துள்ளது.
  • இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தசாரம்&oldid=4115814" இலிருந்து மீள்விக்கப்பட்டது