அமிர்தம்
(அமிழ்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை Amrita என்னும் தலைப்பில் உள்ள ஆங்கிலம் மொழி விக்கிப்பீடியா கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உரை விரிவுபடுத்தப்படலாம். |
இந்து தொன்மவியலின் அடிப்படையில் அமிர்தம் (ⓘ) (சமஸ்கிருதம்:अमृत;அமிர்தா) என்பது அமரத்துவத்தை தருகின்ற உணவாகும். இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்றும் பெயருண்டு.
தேவ உலகத்தில் வாழுகின்ற தேவர்களும், கடவுள்களும் அமிர்தத்தினை உணவாக அருந்துவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.[1][2][3]
அமரத்துவத்தினை விரும்பிய தேவர்களும், அரக்கர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தினைப் பெற்றனர்.