அமீதூர் ரகுமான்
வங்காளதேச நாட்ட்டைச் சேர்ந்த ஒரு சிற்பி
அமீதூர் ரகுமான் (Hamidur Rahman) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு கலைஞர் மற்றும் சிற்பியாவார். 1928 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு மொழி நடைபெற்ற மொழிப்போர் இயக்கத் தியாகிகளின் நினைவாக நிறுவப்பட்ட வாங்காளதேசத்தின் டாக்காவில் நிறுவப்பட்ட தேசிய நினைவுச்சின்னமான சாகித் மினாரின் கட்டிடக் கலைஞராக இவர் மிகவும் பிரபலமானார்.[2] 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.
அமிதூர் ரகுமான் Hamidur Rahman | |
---|---|
அமிதூர் ரகுமான் ஓவியம். | |
தாய்மொழியில் பெயர் | হামিদুর রহমান |
பிறப்பு | 1928 டாக்கா, வங்காளதேசம் |
இறப்பு | 19 நவம்பர் 1988 | (அகவை 59–60)
பணி | ஓவியக் கலைஞர் |
உறவினர்கள் | திரைப்படத் தயாரிப்பாளர் நசீர் அகமது (சகோதரர்), சையத் அகமது (சகோதரர்[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sayeed Ahmed: A cultural icon". The Daily Star (in ஆங்கிலம்). 2010-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
- ↑ "Rahman, Hamidur - Banglapedia". en.banglapedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.