அமெரிக்கப் பல்கலைக்கழகம்

அமெரிக்கன் பல்கலைக்கழகம் (அல்லது ஏயூ) வாஷிங்டன், டி.சி., அமெரிக்காவில் ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழக பாடத்திட்டம் மதச்சார்பற்றது என்றாலும், அது, மெத்தடிஸ்ட் தேவாலயம் இணைந்ததாகும்.[1]அமெரிக்க ஜனாதிபதி பெஞ்சமின் ஹாரிசன் "அமெரிக்கன் பல்கலைக்கழகம்" என்று ஒரு பல்கலைக்கழக  தொடங்க பிப்ரவரி 24, 1893 அன்று ஒரு மசோதாவை சமர்ப்பித்தார். [2][3]

The American University flag

2008, 2010 மற்றும் 2012 ல், அமெரிக்காவில் மிக உயர்ந்த அரசியல் ஈடுபாடு கொண்ட பள்ளி என்று ஏயூ பெயரிடப்பட்டது[4] இப்பல்கலைக் கழகத்தில் 6 பள்ளிகள் உள்ளன. அதில், சர்வதேச சேவை பள்ளி (School of International Service - SIS) யின் முதுகலைப் பட்டம் உலகின் 8 வது இடத்திலும், இளநிலை பட்டம் 9 வது இடத்திலும் இருப்பதாக ஃபொரீன் பொலிசி இதழில் பாராட்டப்பட்டுள்ளது.[5][6]

2016 ல், சுமார் 7.710 இளநிலை பட்டம் மாணவர்கள் மற்றும் 5,230 முதுகலை பட்டம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.[7]
ஏயூவின் விளையாட்டு அணிகள் அமெரிக்கன் பல்கலைக்கழக ஈகள்ஸ் அல்லது ஏயூ ஈகள்ஸ் (AU Eagles) என்று அழைக்கப்படுகின்றன. 

References தொகு

  1. "Discover AU: Fast Facts". American University. Archived from the original on 25 October 2010. பார்க்கப்பட்ட நாள் October 25, 2010.
  2. ":: AU : Board of Trustees". american.edu. Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2011-11-22.
  3. "Bylaws and act of incorporation" (PDF). American University. November 2004. Archived from the original (PDF) on 2011-07-19.
  4. "AU Students Named Most Politically Active""Princeton Review."
  5. Avey (Jan–Feb 2015). "The Best International Relations Schools in the World". Foreign Policy. http://foreignpolicy.com/2015/02/03/top-twenty-five-schools-international-relations/. பார்த்த நாள்: 25 February 2015. 
  6. "TRIP Around the World: Teaching, Research, and Policy Views of International Relations Faculty in 20 Countries". Institute for the Theory and Practice of International Relations. College of William & Mary. Archived from the original on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 February 2012.
  7. "American University | Best College | US News". colleges.usnews.rankingsandreviews.com. Archived from the original on 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2016-01-25.