அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அமெரிக்க இயற்பியல் கழகம் இயற்பியல் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்ததற்காக உறுப்பினர்களுக்கு ஆய்வுறுப்பினர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டுகிறது.[1]

பின்வரும் பட்டியல்கள் காலவரிசைப்படி பதவி ஆண்டு அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "APS Fellowship". American Physical Society. Archived from the original on 2020-05-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-19.