அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகம் (ANSI) அமெரிக்காவைச் சார்ந்த இலாப நோக்கற்ற தனியார் நிறுவனம் ஆகும். இது தயாரிப்புகள், சேவைகள், செயல்முறைகள், அமைப்புகளில் ஒருமித்த தரத்தையும் வளர்ச்சியையும் மேற்பார்வை இடுகிறது.