அமெரிக்க பொன் புட்பராகம்

அமெரிக்க பொன் புட்பராகம் (American Golden Topaz) என்பது ஒரு 172-பட்டை முக புட்பராகம் ஆகும். 22,892.5 காரட்டுகள் (4.57850 kg) எடையுள்ள இது உலகின் பெரிய வெட்டப்பட்ட மஞ்சள் புட்பராகமும் உலகிலுள்ள பட்டைதீட்டப்பட்ட பெரிய இரத்தினக்கற்களில் ஒன்றும் ஆகும்.[1] பிரேசிலின் மினாஸ் ஜெரைசு கிடைக்கப்பட்ட இதனை, 11.8 கி (26 ) எடையிலிருந்து வெட்டியெடுத்தனர். இது வாசிங்டன், டி. சி.யில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[2]

அமெரிக்க பொன் புட்பராகம்
எடை3,106.75 காரட்டுகள் (621.350 g)
நிறம்மஞ்சள்
மூல நாடுபிரேசில் (உரிமை: ஐக்கிய அமெரிக்கா)
தற்போதைய உடைமையாளர்இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்

உசாத்துணை தொகு